Saturday, October 3, 2026
No menu items!

தேர்தல் தொகுதி

பாராளுமன்ற தேர்தலுக்கு மன்னார் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி; க.கனகேஸ்வரன் தெரிவிப்பு…

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 17வது நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வன்னி மாவட்ட தேர்தல் தொகுதி மன்னார் மாவட்டத்தில் பூர்த்தியாகி உள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும்,மாவட்டச் செயலாளருமான க.கனகேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன் (13.11.2024) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும்...

பார் பிரச்சினையை விட தமிழருக்கு பல பிரச்சினைகள் உண்டு; மிதிலைச்செல்வி…!

தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் - கிளிநொச்சி தேர்தல் தொகுதி வேட்பாளர் மிதிலைச்செல்வி ஶ்ரீபத்மநாதன் இன்று (02.11.2024) யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பை நடத்தினார். பார் பிரச்சினையை விட தமிழருக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஜெனிவாவுக்கு கொண்டு போன போர்க் குற்ற விசாரணையை காலத்தை நீடித்து நீர்த்துப்போகச் செய்தவர்கள் தமிழரசு கட்சியினர். வடக்கு கிழக்கு பிரிப்பை பார்த்துக்...

திருகோணமலை மாவட்டத்தில் 51.7 வீதமான வாக்குப்பதிவு….!

திருகோணமலை மாவட்டத்தில் இன்று (21.09) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 51.7 வீதமான வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன. திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 315,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 155,713 பேர் பகல் 12 மணி வரை வாக்களித்துள்ளனர். இது 51.7 வீதமாகும். குறிப்பாக, சேருவில தேர்தல் தொகுதியில் 44,871 (55.9 வீதம்) வாக்குகளும், திருகோணமலை...

மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி !

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது இம்முறை மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் கனக சபாபதி கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று(16) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, எதிர்வரும் 21ஆம் திகதி இடம்...

மொட்டு கட்சியின் மற்றுமொரு முக்கியஸ்தர்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் ஏற்பாட்டாளரும்,  பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்துல் மஜீத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிப்பதாக தெவித்துள்ளார். அதன்படி அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால், ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தேர்தல் தொகுதியின்...
- Advertisement -spot_img

Latest News

கையூட்டல் பெற்ற பொலிஸ் கொன்ஸ்டபிள் கைது

சீதுவை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது. வாகன விபத்து தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டிருந்த...
- Advertisement -spot_img