Monday, April 20, 2026
No menu items!

தேவாலயம்

கிளிநொச்சியில் பெரிய வெள்ளி பூசை வழிபாடுகள்..!

பெரிய வெள்ளி பூசை வழிபாடுகள் மற்றும் சிலுவைப்பாதை வழிபாடுகள் கிளிநொச்சி மாவட்டத்திலும் தேவாலயங்களில் சிறப்பாக இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பெருமளவானோர் கலந்து கொண்டனர். கிளிநொச்சி புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் புனித திரேசாள் ஆலயத்தின் காட்சிகள்:

இராணுவப் பயிற்சிகளின் போது எறியப்பட்ட குண்டுகள் வீழ்ந்ததில் 15 பேர் காயமடைந்துள்ளனர்!

தென் கொரியாவில் இராணுவப் பயிற்சிகளின் போது, போர் விமானங்களிலிருந்து எறியப்பட்ட குண்டுகள், பொதுமக்கள் வாழும் இடங்களில் வீழ்ந்ததில் ஒரு தேவாலயம் உட்படப் பல கட்டடங்கள் சேதமடைந்ததுடன், பதினைந்து பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த நாட்டு தீயணைப்பு சேவை விடுத்துள்ள அறிக்கையில் 15 பேர் காயமடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. இராணுவ பயிற்சிகளின் போது முகு-16 ஜெட் விமானங்களிலிருந்து 225 கிலோ...

தேவாலயங்களில் அதிரடியாக குவிக்கப்படும் பாதுகாப்புப் படை..!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க  தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img