Thursday, April 23, 2026
No menu items!

தொண்டமானாறு

சந்நிதி முருகனுக்கு சற்றுமுன் கொடியேற்றம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு  சன்னதி முருகன் ஆலயத்தின் இவ்வாண்டிற்க்கான  பெருந்திருவிழாவின்  கொடியேற்ற திருவிழா  இன்று சிறப்பாக இடம் பெற்றது. யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களில் இருந்தும் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இன்று பிற்பகல் 6:30  மணியளவில் ஆரம்பமான விசேட பூஜைகளுடன் இரவு 7:30 மணியளவில் கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அரச உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றுகின்றனர்; ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை தொண்டமானாறு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சித்த மத்திய மருந்தகம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. 60 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கட்டடம் அமைந்துள்ள 12 பரப்புக் காணி அந்த பகுதியை சேர்ந்த குடும்பத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் போது உரையாற்றிய...

யாழில் ஐஸ்கிறீம் தவளை..!

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிறீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றில் நேற்று (14.02.2024) ஐஸ்கிறீம் உட்கொள்ள சென்றவருக்கு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த நபர் இது தொடர்பில் சுகாதார பரிசோதகர்களுக்கு தெரிவித்ததையடுத்து குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img