Tuesday, June 23, 2026
No menu items!

தொழிலாளர் கட்சி

பாலியல் சீண்டல் குற்றச்சாட்டில் கைதான எம்.பி..!

பாலியல் சீண்டல் குற்றச்சாட்டில் பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டான் நோரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், பாலியல் சீண்டல் மற்றும் குழந்தை பாலியல் குற்றங்கள் தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை 60 வயதுடைய குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், பெண் ஒருவருக்கு எதிரான பாலியல் சீண்டல், குழந்தை கடத்தல் மற்றும்...

வெளியான பொதுத் தேர்தல் முடிவுகள்…!!

2024 பிரித்தானிய பொதுத் தேர்தலில் அந்நாட்டு தொழிலாளர் கட்சி வெற்றிப் பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வ செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்நாட்டின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்கவுள்ளார். 2024 பிரித்தானிய பொதுத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான 326 இடங்களை  தொழிலாளர் கட்சி கைப்பற்றிள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் தொழிலாளர் கட்சி 386 இடங்களிலும், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 94...
- Advertisement -spot_img

Latest News

பிறந்த நாள் கொண்டாடும் விஜய்க்கு பிரபலங்கள் வாழ்த்து

நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்து தற்பொழுது தமிழக முதலமைச்சராக பதவி வகித்து வரும் விஜய் இன்று தனது 52 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த...
- Advertisement -spot_img