Monday, October 5, 2026
No menu items!

நாணயக் கொள்கை

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்!

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை நேற்று (28)  கூடியது. அக்கூட்டத்தில், நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தற்போதைய மட்டத்திலேயே பராமரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வீதம் (OPR) 8.00 சதவீதமாக மாறாமல் இருக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  

இலங்கை பணவீக்கம் தொடர்பில் CBSL ஆளுநரின் கருத்து..!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, தற்போதைய பணவீக்க அழுத்தங்களுடன் இணைந்திருக்கும் வங்கியின் இணக்கமான நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். கலாநிதி வீரசிங்கவின் கூற்றுப்படி, பணவீக்கம் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை இலக்கான 5% க்கும் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்ப ரீதியாக குறைந்த பணவீக்க இலக்கான...
- Advertisement -spot_img

Latest News

ஆடை ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சி

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் கடந்த ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 7.4 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி...
- Advertisement -spot_img