Saturday, September 26, 2026
No menu items!

நியமனம்

37 ஆவது காவல்துறை மா அதிபர் நியமனம் தொடர்பில் கலந்துரையாடல்!

37 ஆவது காவல்துறை மா அதிபர் நியமனம் குறித்து கலந்துரையாடுவதற்காக அரசியலமைப்பு பேரவை நாளை கூடவுள்ளது. தேசபந்து தென்னகோன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, காவல்துறை மா அதிபர் பதவிக்கு, தற்போதைய பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரை முன்மொழிந்துள்ளார். இந்த நிலையில், ஜனாதிபதியின் முன்மொழிவு தொடர்பில் கலந்துரையாடி இறுதி...

நிரந்தர நியமனம் கோரி போராட்டத்தில் குதித்த விவசாய அபிவிருத்தி நிலைய ஊழியர்கள்..!

விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தைச் சேர்ந்த ஒப்பந்த அடிப்படையில் பல வருட காலம் பணிபுரியும் ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தை தவிர்ந்த விவசாய திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தைச் சேர்ந்த ஊழியர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்ட கிளிநொச்சி மாவட்ட விவசாய ஆராய்ச்சி மற்றும்...

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தர் நியமனம்!

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக கல்லேல் சுமனசிறி தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்துவரும் ஐந்து வருடத்திற்கு இவரே வேந்தராகச் செயற்படுவார். இந்த நியமனம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்டது . இந்த நியமனம் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டப் பிரிவு 32 இன் படி, 1985 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்கச்...

புதிய சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நியமனம்!

மேஜர் ஜெனரல் (ஓய்வு) கே.எச்.பி பாலித பெர்னாண்டோவை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக (DG) ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உடனடியாக அமலுக்கு கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அப்பதவி வெற்றிடமாக இருந்ததால், அவரது நியமனம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்மொழியப்பட்டது.

ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நியமனம்!

கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 17 (1) இன் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த...
- Advertisement -spot_img

Latest News

70 மில்லியன் கையூட்டல் தொடர்பில் நாமலிடம் வாக்குமூலம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளது. கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன...
- Advertisement -spot_img