Wednesday, June 24, 2026
No menu items!

நியூஸிலாந்து

2 ஆவது போட்டியிலும் தோல்வியை தழுவிய இலங்கை அணி..!

இலங்கைக்கு எதிராக ஹெமில்டன் செடொன் பார்க் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (08) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 113 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றியீட்டியுள்ளது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை நியூஸிலாந்து 2 - 0 என தனதாக்கிக்கொண்டுள்ளது. மழை காரணமாக 2 மணி நேர தாமதத்தின் பின்னர்...

பரிந்துரையின்படி நியமிக்கப்பட்ட புதிய உயர் பதவிகள்..!

ஆறு புதிய தூதுவர்கள், ஒரு உயர்ஸ்தானிகர், இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் ஒரு நியதிச்சட்ட நிறுவனத்தின் தலைவரின் நியமனத்துக்கு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவராக திருமதி எஸ்.ஏ.பி.பி.சேரம் பெயரையும், கட்டார் குடியரசுக்கான இலங்கை தூதுவராக திருமதி ஆர்.எஸ்.கே. அஸாட் பெயரையும் உயர் பதவிகள் பற்றிய குழு...

முதலாவது இடத்திற்கு முன்னேறியது அவுஸ்ரேலியா

2023- 2025 ஆம் ஆண்டுகளுக்கான ஐசிசி டெஸ்ட் செம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலிய அணி மீண்டும் முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பாக்கிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3- 0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றிதன் மூலம் 54 புள்ளிகலுடன் முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், இந்திய அணி 26 புள்ளிகளுடன் இரண்டாவது நிலையில் உள்ளது. தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img