Friday, November 20, 2026
No menu items!

நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் கூட்டமைப்பு ஒன்றியம்

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களினால் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களினால் நேற்று நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது. நேற்று காலை 8 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பதவி உயர்வில் நிலவும் தாமதம் மற்றும் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை...

தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் – சானக தர்மவிக்ரம எச்சரிக்கை..!

தங்களது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்காவிடின் எதிர்வரும் 12 ஆம் திகதியின் பின் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் கூட்டமைப்பு ஒன்றியம் எச்சரித்துள்ளது. நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் கூட்டமைப்பு ஒன்றியத்தின் செயலாளர் சானக தர்மவிக்ரம இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேல்மாகாண நிறைவு காண் மருத்துவ சேவைக்கு உட்பட்ட சுகாதார பதவிகளை...
- Advertisement -spot_img

Latest News

இலங்கைக்கு கடத்தவிருந்த 71 கிலோ ஹெராயின் இந்தியாவில் பறிமுதல் 

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த 71.24 கிலோகிராம் ஹெராயினை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளதோடு, இது தொடர்பில் சென்னையில் இரண்டு...
- Advertisement -spot_img