Tuesday, July 28, 2026
No menu items!

நீதிமன்ற நீதவான்

வாள்வெட்டு தாக்குதல் –  நீதிமன்றின் அதிரடி உத்தரவு..!

மட்டக்களப்பு ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது  5 பேர் கொண்ட குழுவினர்  வாளால் வெட்டி தாக்குதல்  நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரையும் எதிர்வரும் 4ம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறும் ஏனைய இரு சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் திங்கட்கிழமை (24/02/2025)...

இந்திய மீனவர்களுக்கு எதிராக நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தண்டனைகள்..!

கடந்த (09.02.2025) மன்னார் வடக்கு கடற்பரப்பின் கிளிநொச்சி நீரியல் வளத்திணைக்கள எல்லைக்குள் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றைய தினம் (2/19/2025) கிளிநொச்சி நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. முதலாவதாக ஒரு படகில் 11 மீனவர்கள் மீதான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த 11மீனவர்கள் மீது ஐந்து  குற்றங்கள் முன்வைக்கப்பட்டன. அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில்...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img