Thursday, October 29, 2026
No menu items!

நீதியமைச்சர் கெரி ஆனந்த சங்கரி

முன்னாள் பிரதானிகளுக்கு தடை விதித்த பிரித்தானியா; பின்னனியில் கரி ஆனந்த சங்கரியா?

நாட்டின் பாதுகாப்பு முன்னாள் பிரதானிகளுக்கு பிரித்தானியா தடை விதித்ததன் பின்னணியில் கனடா மற்றும் அந்த நாட்டின் நீதியமைச்சர் கரி ஆனந்த சங்கரியின் அழுத்தம் காணப்படுவதாக முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என குற்றம் சுமத்தி நான்கு...
- Advertisement -spot_img

Latest News

ஆசிய பசுபிக் மாநாட்டின் பிரதி தலைவராக நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவு

இலங்கையின் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று (28) தாய்லாந்தின் பேங்கொக்கில் ஆரம்பமான ஐந்தாவது ஆசிய-பசுபிக் அமைச்சர்கள் மாநாட்டின் (MC-5)...
- Advertisement -spot_img