Saturday, September 26, 2026
No menu items!

நீர் விநியோகம்

நாட்டின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்..!

திருத்தப் பணிகள் காரணமாக நாளை மறுதினம் (27/03/2025) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை மறுநாள் காலை 8.30 மணியிலிருந்து 5  மணி வரை 8 1/2 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை...

வறட்சியால் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை..!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இதன்படி, ரத்மலானை, பிலியந்தலை,மொறட்டுவை மற்றும் பாணந்துறை போன்ற பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் தீப்தி சுமனசேன தெரிவித்தார். வறட்சியான காலநிலையுடன் நீர் நுகர்வு அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். நிலவும் சூழ்நிலையில் தண்ணீரை சிக்கனமாகப்...

மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் நீர் வெட்டு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராமவில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்திற்குப் பின்னால் பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்த வீட்டில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 300,000 ரூபாய் நீர் கட்டணத்தை செலுத்தாதன் காரணமாக குறித்த வீட்டிற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு காவலர்கள்...

சில பகுதிகளில் நீர் வெட்டு..!

களுத்துறையில் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை (07/02/2025) காலை 08.00 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயாகலை, பேருவளை மற்றும் அளுக்கமை ஆகிய பகுதிகளிலேயே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. பிரதான நீர் குழாயில் ஏற்பட்ட சேதம் காரணமாக இவ்வாறு நீர்...

கொழும்பில் தடைப்பட்ட நீர் விநியோகம்!!!

கொழும்பில் தடைப்பட்ட நீர் விநியோகம் இன்றையதினம் (17.06) நள்ளிரவுக்குள் வழமைக்கு கொண்டுவரப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து காரணமாக ஹைலெவல் வீதியில் கொடகம சந்திக்கு அருகாமையில் கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில்  வெடிப்பு ஏற்பட்டு கொழும்பு நகரின் பல பகுதிகளில்...
- Advertisement -spot_img

Latest News

சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு முடிவுகள் வெளியானது

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீளாய்வுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் தங்களது புதுப்பிக்கப்பட்ட முடிவுகளை பரீட்சைகள், திணைக்களத்தின்...
- Advertisement -spot_img