களுத்துறையில் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை (07/02/2025) காலை 08.00 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயாகலை, பேருவளை மற்றும் அளுக்கமை ஆகிய பகுதிகளிலேயே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பிரதான நீர் குழாயில் ஏற்பட்ட சேதம் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here