Thursday, November 19, 2026
No menu items!

நேபாளத்தில் வெள்ளம்

நேபாளத்தில் வெள்ளம்: 31 பேர் உயிரிழப்பு 93 பேர் காயம்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் 93 பேர் காயமடைந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.    
- Advertisement -spot_img

Latest News

தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலையில் மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தக நிலையத்தில் தீ பரவியதில்...
- Advertisement -spot_img