Sunday, June 7, 2026
No menu items!

நோய்த்தொற்று

சருமத்தை சேதப்படுத்தும் சொரியாசிஸ் நோய்- யாருக்கெல்லாம் வரும் தெரியுமா?

“சொரியாசிஸ்” நோய் தொற்று என்பது சருமத்தின் செல் உற்பத்தி அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் பொழுது ஏற்படுகிறது. வழக்கமாக சில வாரங்களில் உற்பத்தியாக வேண்டிய சரும செல்கள் சில நாட்களிலேயே அதிகமாக உற்பத்தியாகி சருமத்தில் குவிந்து விடுகிறது. அத்துடன் நிறுத்தாமல் விரைவில் உதிரவும் ஆரம்பிக்கிறது. “பிளேக் சொரியாசிஸ்” எனப்படும் தொற்று வகையானது வழக்கமாக சருமத்தில் ஏற்படும் ஒரு சொரியாசிஸ்...

பரவிவரும் புதிய வகை நோய்த்தொற்று..!

கொங்கோ குடியரசில் பரவிவருவிகின்ற புதிய வகையான நோய்த்தொற்று காரணமாக 79 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டு சுகாதாரத்துறை இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 15 முதல் 18 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்றுக்கு காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுமெனவும் அந்த நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img