Monday, June 8, 2026
No menu items!

பங்களாதேஸ்

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடரை நடத்த பங்களாதேஸ் பரிசீலனை!

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடரை நடத்துவது தொடர்பாகப் பரிசீலித்து வருவதாக பங்களாதேஸ் கிரிக்கெட் சபை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இறுதி தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீர்மானம் எட்டப்படுமாயின் 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுமெனக்...

மகளிருக்கான T20 உலக கிண்ண தொடர் இன்று ஆரம்பம்!

மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்றைய தினம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினத்தில் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், முதல் போட்டியில் பங்களாதேஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி இலங்கை நேரப்படி, பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது. அதேநேரம், 2ஆவது போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள்...

பங்களாதேஷ் கிரிக்கெட் நட்சத்திரம் ஷாகிப் அல் ஹசன் மீது டாக்காவில் கொலை வழக்கு பதிவு!

பங்களாதேஷ் கிரிக்கெட் நட்சத்திரமும், பதவி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாகிப் அல் ஹசன் மீது டாக்காவில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 37 வயதான ஷாகிப் அல் ஹசன், பாகிஸ்தானை இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எதிர்கொள்ள பங்களாதேஷின் புதிய இடைக்கால அரசாங்கத்தால்...

மாணவர்களின்  வேண்டுகோளுக்கிணங்க முகமட் யூனுசின் பிரதமராக நியமனம்!

பங்களாதேஸின் இடைக்கால தலைவராக ஷேக் ஹசீனாவின் நீண்ட கால அரசியல் எதிராளியும் நோபல் பரிசுபெற்றவருமான முகமட் யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஹசீனா பங்களாதேசிலிருந்து வெளியேறியுள்ள நிலையிலேயே 84 வயது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். யூனுஸ் தனது நுண்கடன் திட்டங்களிற்காக சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றவர் அதற்காக நோபால் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. எனினும் ஹசீனா அவரை பொதுமக்களின் எதிரி என கருதினார்,யூனுஸ்...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img