Sunday, October 4, 2026
No menu items!

பட்டாரக வாகனம்

நிறுத்தி வைக்கப்பட்ட பட்டாரக வாகனத்தை மோதிய கனரக வாகனம்..!

A9 வீதி கரடிப்போக்கு சந்தியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்ட பட்டாரக வாகனத்தை அதிவேகமாக வந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது. இச் சம்பவம் நேற்றையதினம் (01/08/2025) இடம்பெற்றது. குறித்த சம்பவத்தின் போது வர்த்தக நிலையங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று இரவு 10.00 மணி...
- Advertisement -spot_img