A9 வீதி கரடிப்போக்கு சந்தியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்ட பட்டாரக வாகனத்தை அதிவேகமாக வந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது.
இச் சம்பவம் நேற்றையதினம் (01/08/2025) இடம்பெற்றது.
குறித்த சம்பவத்தின் போது வர்த்தக நிலையங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








