Tuesday, May 5, 2026
No menu items!

பணக்காரர்

வருமானத்தைவிட சொத்துக்களை அதிகமாக குவித்த அரசியல்வாதிகள் மீது சோதனை – 100 பேர் பாதிப்பு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்த சுமார் 100 அரசியல்வாதிகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணையமும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. அரசியலில் நுழைந்தபோது பணமில்லாமல் இருந்த இந்த அரசியல்வாதிகள் திடீரென பணக்காரர்களாக மாறியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சில அரசியல்வாதிகளின் சொத்துக்கள் அவர்களின்...

உங்களை பணக்காரர்களாக மாற்றலாம்,புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம் ;ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டின் பொருளாதார வேலைத்திட்டங்களில் தற்போதைய வேகத்தை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். இராஜகிரியவில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வெளியே ஆதரவாளர்கள் மத்தியில் தனது வேட்புமனுவை சமர்ப்பித்ததன் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி, வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு குறைந்தது இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். "இந்த வேகத்தை...
- Advertisement -spot_img

Latest News

இனி பேருந்து இருக்கைகளை இணையம் ஊடாக முன்பதிவு செய்யலாம்!

நெடுந்தூரப் பயணங்களுக்காக பேருந்து இருக்கைகளை இணையவழி ஊடாக முன்பதிவு செய்யும் ஒரு முன்னோட்டத் திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க...
- Advertisement -spot_img