Thursday, July 9, 2026
No menu items!

பணமோசடி தடுப்பு சட்டமூலம்

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக 2 வாக்குகள் கிடைத்தன. பணமோசடி மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி வழங்குவதை தடுப்பதற்கான சர்வதேச தரங்களுக்கு அமைய குறித்த சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன.
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...
- Advertisement -spot_img