பணிநீக்கம்
புதிய செய்திகள்
30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள அமேசன் நிறுவனம்!
உலகப் பிரபல இணையவழி வணிக நிறுவனம் அமேசான் தனது வரலாற்றில் மிகப்பெரிய பணிநீக்கம் நடவடிக்கையை அறிவித்துள்ளது.
தொழில்நுட்பத் துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆட்குறைப்புகளைச் சந்திக்கும் நிலையில், அமேசன் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (28) முதல் புதிய சுற்று பணிநீக்கம் நடவடிக்கைகளைத் தொடங்கும் என நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
CNBC செய்தியின்படி, இச்சுற்று பணிநீக்கத்தில் சுமார் 30,000 ஊழியர்கள் பாதிக்கப்படுவர்....
உள்நாட்டுச்செய்திகள்
போதைப்பொருள் பயன்படுத்தும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை – பணிநீக்கம் செய்ய திட்டம்!
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான காவல்துறை அதிகாரிகளை உடனடியாக அடையாளம் கண்டு பணிநீக்கம் செய்வது குறித்து காவல்துறை மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார்.
இதற்காக முறையான திட்டம் தற்போது உருவாக்கப்பட்டு, விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் காவல் நிலைய மருத்துவமனைகள் மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள்...
உள்நாட்டுச்செய்திகள்
மாரவில நீதிமன்றத்தின் நீதவான் பணிநீக்கம்..!
மாரவில நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நீதித்துறை சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து மேற்படி இடைநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பந்தப்பட்ட நீதவான் தொடர்பாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய செய்திகள்
மாரவில நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஒருவர் பணிநீக்கம்!
மாரவில நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நீதித்துறை சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த இடைநீக்கம் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட நீதவான் தொடர்பாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய செய்திகள்
அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் நீக்கம்!
அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, பொலன்னறுவை மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எச்.எம்.யு.ஐ கருணாரத்ன அந்தப் பதவியின் கடமைகளை நிரப்ப நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய செய்திகள்
நாசாவிலிருந்து அதன் தலைவர் உட்பட 23 ஊழியர்களுக்கு பணிநீக்கம்!
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிலிருந்து அதன் தலைவர் கேத்ரின் கால்வின் உட்பட 23 ஊழியர்களை பணிநீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, நாசா திடீரென அதன் தலைமை அலுவலகம், மற்றம் 2 அலுவலகங்களிலும் உள்ள 23 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து நாசாவின் முதல்முறை நடைபெறும்...
புதிய செய்திகள்
5 சதவீதமான ஊழியர்களை பணி நீக்கம் செய்த மெட்டா!
மெட்டா நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணி நீக்கம் செய்யத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி மார்க் சக்கர்பர்க் தலைமையிலான அந்நிறுவனம் அடுத்த வாரம் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நிறுவனம் சமீபத்தில் குறைந்த செயல்திறன் கொண்டவர்களில் 5 சதவீதமான ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.
இது தொடர்பில் வெளியான...
புதிய செய்திகள்
டொனால்ட் டிரம்பிற்கு எதிராக பணியாற்றிய சட்டத்தரணிகள் பணிநீக்கம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக இரண்டு குற்றவியல் வழக்குகளில் பணியாற்றிய சட்டத்தரணிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப் மீது வழக்குத் தாக்கல் செய்வதில் குறித்த சட்டத்தரணிகள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்த நிலையில், அவர்கள் ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலைச் செயற்படுத்துவதில் நம்பிக்கையீனம் காணப்படுவதாக அமெரிக்க பதில் சட்டமா அதிபர் ஜேம்ஸ் மெக்கென்ரி தெரிவித்துள்ளார்.
பதில் சட்டமா அதிபரின்...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


