Monday, October 5, 2026
No menu items!

பணிப்புரை

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை  வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் அபிவிருத்திக்காக அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் எந்தப் பகுதியிலும் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்தக்...

நாட்டில் போதியளவு நாட்டு அரிசி கையிருப்பில்; விவசாய அமைச்சு!

ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம், கடந்த சில தினங்களாகப் பெறப்பட்ட தரவுகளின்படி, நாட்டில் போதியளவு நாட்டு அரிசி கையிருப்பில் இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் அரிசி தட்டுப்பாடு என்பது ஒரு ஏமாற்று வேலை என அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது. அரிசி ஆலைகள் சந்தையில் அரிசியின் விலையை அவர்கள் விரும்பியவாறு தீர்மானிக்க அரசாங்கம் அனுமதிக்காது. சந்தையில் கட்டுப்பாட்டு விலைக்கு...

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை…!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறும் நிவாரணப் பணிகளை வினைத்திறனாக முன்னெடுப்பதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் பாதுகாப்பு அமைச்சின்...

ஜனாதிபதித் தேர்தலுக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்பான அறிவிப்பு!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு போதிய பொலிஸாரை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் பொது பாதுகாப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தேர்தல் ஆணையத்திடம் இருந்து ஜூலை 30-ம் தேதி எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (ஐஜிபி) அல்லது செயல் ஐஜிபியை நியமிக்க வேண்டும். இது தொடர்பில் தேர்தலுக்கான பொலிஸ்...
- Advertisement -spot_img

Latest News

அனோஜனின் விடுதலைக்காக அந்நாட்டு நீதிமன்றில் மேன்முறையீடு

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விடுதலைக்காக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பான நடவடிக்கைகளை ஆராய்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும்...
- Advertisement -spot_img