Friday, July 17, 2026
No menu items!

பணிப்புறக்கணிப்பு போராட்டம்

இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள்  இன்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு!

இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் இன்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்படவுள்ளன. நீண்ட தூரப் பேருந்துகளுக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணையை ஏற்றுக்கொள்வதில் எழும் சில பிரச்சினைகள் தொடர்பாகவே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களினால் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களினால் நேற்று நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது. நேற்று காலை 8 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பதவி உயர்வில் நிலவும் தாமதம் மற்றும் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை...
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img