Monday, April 20, 2026
No menu items!

பணியாளர்கள்

குவைத்திலிருந்து பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு அறிவித்தல்!

குவைத்தில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் தங்களது கைவிரல் அடையாளத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக வழங்க வேண்டும் என அந்தநாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கான கால அவகாசம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில், மீண்டும் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிவரை...

இந்த ஆண்டு மின் கட்டண திருத்தம் இடம்பெற வாய்ப்பில்லை; PUCSL தெரிவிப்பு!

இலங்கை மின்சார சபையானது திருத்தப்பட்ட கட்டண முன்மொழிவை சமர்ப்பிப்பதில் மீண்டும் மீண்டும் காலதாமதம் செய்வதால் இந்த ஆண்டு மின் கட்டண திருத்தம் இடம்பெற வாய்ப்பில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில், CEB இன் ஆரம்ப கட்டண திருத்த திட்டத்தில் குறைப்பு சதவீதங்கள் போதுமானதாக இல்லை என்று PUCSL...

கப்பல் விபத்தில் மாயமானவர்களில் 09 பேர் மீட்பு…!

அரபிக்கடலில் எரிபொருள் கப்பல் விபத்திற்குள்ளாகிய பின்னர் அதன் பணியாளர்களை தேடும் நடவடிக்கையில் 09 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்டவர்களில் 08 இந்தியர்களும் இலங்கையர் ஒருவரும் அடங்கியுள்ளதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. எஞ்சிய 7 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. மூழ்கிய கப்பலில் 16 பணியாளர்கள் இருந்ததாகவும் அதில் 13 பேர் இந்தியர்கள்...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img