Friday, June 26, 2026
No menu items!

பண மோசடி

பண மோசடி – முன்னாள் எம்.பி கு.திலீபன் கைது..!

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் அமைப்பாளருமான கு.திலீபன் மற்றும் அவரது செயலாளர் வவுனியா பொலிஸாரால் இன்று (20.12.2024) கைது செய்யப்பட்டுள்ளனர். பண மோசடி தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணி தருவதாக கூறி நபர் ஒருவரிடம் 15 இலட்சம் ரூபா மோசடி செய்தாக...

ஜப்பானில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி…!

ஜப்பானில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்படும் ஜப்பான் மொழி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரனை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி வீதி, ஹொரனை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஜப்பான் மொழி ஆசிரியரே கைது...

அம்பலமான முன்னால் இராணுவ மேஜரின் மோசடிகள்….!

மணமகள் தேவை என பத்திரிகைகளில் விளம்பரம் செய்து பல பெண்களை ஏமாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் பத்திரிகையில் விளம்பரம் செய்து வாட்ஸ்அப் மூலம் புகைப்படங்கள் பரிமாற்றி லட்சகணக்கான பண மோசடியில் ஈடுபட்டுள்ளர். மேலும், மோசடியில் சிக்கி ஏமாந்த பெண்களின் எண்ணிக்கை பத்து என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இணையம் ஊடாக...
- Advertisement -spot_img

Latest News

அரச பணியாளர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த தலிபான்

ஆப்கானிஸ்தானில் உயர்மட்ட அதிகாரிகள் முதல் சேவைப் பணியாளர்கள் வரை அனைத்து அரச அதிகாரிகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தலிபான்கள் முழுமையான தடை விதித்துள்ளனர். ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை...
- Advertisement -spot_img