Tuesday, June 16, 2026
No menu items!

பப்புவா நியூ கினியா

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்குள்ள கடற்கரை பகுதிகளில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிச்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 3.65 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 144.96...

பப்புவா நியூ கினியாவில் நிலஅதிர்வு..!

பப்புவா நியூ கினியாவின் நியூ பிரிட்டன் பகுதியில் இன்று நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலஅதிர்வானது 5.95 மெக்னியூட் அளவில் ஏற்பட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், நிலஅதிர்வின் காரணமாக ஆழிப்பேரலை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி…

T20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி நேற்று 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட பப்புவா நியூ கினியா அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில்...

பாரிய நிலச்சரிவு; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு….

பப்புவா நியூ கினியாவில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2, 000 ஆக உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதுவரையில் 150 வீடுகள் வரை மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பப்புவா நியூ கினியாவில் வடக்கேயுள்ள எங்கா பிராந்திய மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில்...

இலங்கையின் மெய்வல்லுனர் ஜாம்பவான் காலமானார்..!

இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் நேற்று தனது 89ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்றுள்ளார். 1958ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் புதிய ஆசிய சாதனையை நிறுவியதுடன் தங்கப்பதக்கம்...

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்: சுனாமி அச்சுறுத்தல் இல்லை

பப்புவா நியூ கினியாவின் வடக்கு கடற்கரையில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பசிபிக் தீவு மாநிலத்தின் கிழக்கு செபிக் மாகாணத்தின் தலைநகரான வெகாக் நகரிற்கு அண்மையிலுள்ள கடற்கரையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை...
- Advertisement -spot_img

Latest News

ஜூலை மாதத்தில் எரிபொருள் விலை;வெளியான அரசாங்கத்தின் நிலைபாடு

அரசாங்கம் அறிமுகப்படுத்திய 3 மாத எரிபொருள் மானிய திட்டம் ஜூன் மாத இறுதியுடன் நிறைவடையும் என பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்பின்...
- Advertisement -spot_img