Thursday, June 11, 2026
No menu items!

பயங்கரவாதத் தாக்குதல்

பயங்கரவாதத் தாக்குதல்; குற்றத்தை ஒப்பு கொண்ட ஒஸ்ட்ரிய பிரஜை

2024-ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெறவிருந்த டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை நிகழ்ச்சியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர், இன்று (28) தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். 'பெரான் ஏ' (Beran A) என அடையாளம் காணப்பட்ட குறித்த ஒஸ்ட்ரியா நாட்டு பிரஜைக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசத்...

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் – இரங்கல் தெரிவித்த ரணில்..!

காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பல சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார், இதை அவர் 'கொடூரமான குற்றம்' என்று குறிப்பிட்டார். "இலங்கையில் மூன்று தசாப்தங்களாக பிரிவினைவாத பயங்கரவாதத்தின்...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவில் ஷானி அபேசேகர..!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் பதில் பொலிஸ் மா அதிபர், பிரியந்த வீரசூரியவினால் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விசாரணை அறிக்கையை ஆய்வு செய்வதற்காக, சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையிலான நான்கு...

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் – சந்தேகநபர்கள் மூவரின் வரைபடங்கள் வெளியீடு!

இந்தியாவின் ஜம்மு, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் காயம் அடைந்த மற்றும் தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் ஜம்மு, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் உயிரிழந்தனர். ஜம்மு,...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img