Friday, August 7, 2026
No menu items!

பயணத்தடை

தென் கொரிய ஜனாதிபதிக்கு பயணத்தடை விதிப்பு..!

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு எதிராக அந்த நாட்டு அதிகாரிகளினால் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியமை தொடர்பில் விசாரணையை எதிர்கொண்ட நிலையில், அவருக்கு இந்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி யூன் சுக் யோலினால் தென் கொரியாவில் கடந்தவாரம் அவசரமாக இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, தென் கொரிய நாடாளுமன்றத்துக்கு வெளியே...

அருகம்பே பகுதிக்கான பயணத்தடை நீக்கம்…!

அருகம்பே பகுதிக்கு வழங்கப்பட்டிருந்த பயணத்தடையை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நீக்கியுள்ளது. அருகம்பே பகுதியைத் தவிர்க்குமாறு அமெரிக்கப் பிரஜைகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்குமாறு நேற்று வெளிவிவகார அமைச்சு அமெரிக்கத் தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதையடுத்து இன்று இந்தப் பயணத்தடையை நீக்கியுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

பல்லன்சேன சிறைச்சாலையில் அமைதியின்மை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

கைதிகள் குழுவொன்று கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, நீர்கொழும்பு, தலுபொத, பல்லன்சேன திறந்த சிறைச்சாலை சுற்றுவட்டாரத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட...
- Advertisement -spot_img