பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்
புதிய செய்திகள்
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் கடற்படைத் தளபதி சந்திப்பு!
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஃபஹீம்-உல்-அஜீஸ் நேற்று (11) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவைச் சந்தித்தார்.
கடற்படைத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
26 ஆவது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவுக்கு இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்...
உள்நாட்டுச்செய்திகள்
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – சபாநாயகர் சந்திப்பு..!
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ், சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
இலங்கை சபாநாயகரை பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் தேசிய சட்டப் பேரவையின் சபாநாயகரின் அழைப்பிதழை உயர்ஸ்தானிகர் பாஹீமுல் அஸீஸ் இதன்போது சபாநாயகரிடம்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


