Sunday, June 28, 2026
No menu items!

பாக்கிஸ்தான்

பேருந்து பயணிகளை வரிசையாக நிற்கவைத்து சுட்டுக்கொலை!

பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தான் மாநிலத்தில் இனம்தெரியாத நபர்கள் பேருந்து பயணிகளை வரிசையாக நிற்கவைத்து சுட்டுக்கொன்றுள்ளனர். லாகூருரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தினை இடைமறித்த ஆயுததாரிகள் அதிலிருந்தவர்களை இறங்கச்செய்து படுகொலை செய்துள்ளனர். பலோச்சிஸ்தானின் பார்க்கான் என்ற பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த பகுதி ஆப்கானிஸ்தானுடனான எல்லையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஈரான் ஆப்கான் பாக்கிஸ்தான் எல்லைகளிற்கு அருகில் உள்ள இந்த...

முன்னாள் ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டின் கீழ்; பாக்கிஸ்தானை சேர்ந்த நபர் கைது!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டின் கீழ்; பாக்கிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். அமெரிக்க அரசியல்வாதிகளை கொலை செய்ய திட்டமிட்டார் என ஈரானுடன் தொடர்புகளை கொண்டுள்ள பாக்கிஸ்தானை சேர்ந்த நபருக்கு  எதிராக அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளை கொலைசெய்வதற்காக நபர் ஒருவரை அமர்த்துவதற்கு...

முதலாவது இடத்திற்கு முன்னேறியது அவுஸ்ரேலியா

2023- 2025 ஆம் ஆண்டுகளுக்கான ஐசிசி டெஸ்ட் செம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலிய அணி மீண்டும் முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பாக்கிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3- 0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றிதன் மூலம் 54 புள்ளிகலுடன் முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், இந்திய அணி 26 புள்ளிகளுடன் இரண்டாவது நிலையில் உள்ளது. தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து...
- Advertisement -spot_img

Latest News

 கூரிய ஆயுத தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு; சந்தேகநபர் கைது

வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிஞ்சிகுனே பகுதியில் நேற்று இரவு, (27) கூரிய ஆயுத தாக்குதலினால் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். ஹக்குருவெல...
- Advertisement -spot_img