Friday, July 17, 2026
No menu items!

பாதிப்பு

வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட விவசாய பாதிப்பை ஆராய குழுவொன்று அமைக்க வேண்டும் – எம்.பி. சிறிதரன்!

பெரும்போக விவசாயத்தில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்வதற்காக குழு ஒன்றை அமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் வலியுறுத்தியுள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த 2025 பெப்ரவரி மாதம் உள்ளிட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 83,252 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டதுடன், 70,540 விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார். எனினும், கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு இதுவரை நட்டஈடு...

சமாதான நீதவான் நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

சமாதான நீதவான் நியமனம் தொடர்பான கட்டளைகள் பலவற்றைத் திருத்தி, நீதி அமைச்சரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நியமனம் வழங்கப்பட்டவர்களுக்கு இந்த வர்த்தமானியின் ஊடாக பாதிப்பு ஏற்படாது என்று நீதியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வர்த்தமானியில் நிர்வாக மாவட்டங்களுக்கான சமாதான நீதவான் நியமனத்தின் போது 30 வயதுக்குக் குறையாத மற்றும் 75 வயதுக்கு மேற்படாதவர்களாக இருக்க...

வறண்ட காலநிலை காரணமாக, நீர் விநியோகத்துக்குப் பாதிப்பு !

நிலவும் வறண்ட காலநிலை காரணமாக, நீர் விநியோகத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தேவையற்ற விடயங்களுக்கு நீரை பயன்படுத்துவதைக் குறைத்து, அத்தியாவசிய அன்றாட தேவைகளுக்கு மாத்திரம் நீரைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img