பாதுகாப்பு செலவு
புதிய செய்திகள்
கிறீன்லாந்துக்கான பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்கும் டென்மார்க்..!
கிறீன்லாந்துக்கான பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்கவுள்ளதாக டென்மார்க் அறிவித்துள்ளது.
ஆர்டிக் பிரதேசத்தை வாங்குவதற்குத் தாம் விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துச் சில மணிநேரங்களின் பின்னர் டென்மார்க் தங்களது அறிவிப்பை விடுத்துள்ளது.
இதன்படி, கிறீன்லாந்துக்கான பாதுகாப்பு செலவுகள் இரட்டை இலக்க பில்லியன் தொகையாக இருக்குமென டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனேவே, கிறீன்லாந்து தொடர்பில் கருத்துரைத்திருந்த டொனால்ட்...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


