Sunday, August 23, 2026
No menu items!

பாம்பு

சபாநாயகர் அலுவலகத்தில் பாம்பு !

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் அலுவலக அறையில் நேற்று (நவம்பர் 18) காலை பாம்பு ஒன்று காணப்பட்டதால் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது. சபாநாயகர் பொதுவாக உணவருந்தும் அறையின் பகுதியிலுள்ள ஜன்னல் வழியாக பாம்பு உள் நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பின் தகவல் கிடைத்ததும் நாடாளுமன்ற தோட்டப் பராமரிப்பு அதிகாரி உடனடியாக பாம்பை பாதுகாப்பாக அகற்றியுள்ளார். தியவண்ணா...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 சட்டவிரோத பாம்புகள் மீட்பு – பெண் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக பாம்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரியப் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நடத்தப்பட்ட சோதனையில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தின் பசுமை...

பாம்பு தீண்டியதால் உயிரிழந்த பெண்..!

பசறை கெரண்டிஎல்ல பகுதியில் தனியார் தேயிலை தோட்டமொன்றில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 40 வயதுடைய கெரண்டிஎல்ல பசறை பகுதியை சேர்ந்த பெண்ணே உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் (22.08) பசறை கெரண்டிஎல்ல பகுதியில் தனது தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த குறித்த பெண் தேயிலை செடிக்குள்ளிருந்த பாம்பொன்று கடித்து, ஆபத்தான நிலையில் பதுளை...
- Advertisement -spot_img

Latest News

சட்ட வரைவில் ஏஐ தொழிநுட்பதை பயன்படுத்த திட்டம்

சட்ட வரைவு செயல்முறையில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவது குறித்த சிறப்பு பயிலரங்கை இலங்கை நடத்தியுள்ளது. மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்கள் (VASPs) தொடர்பான சட்டத்தை...
- Advertisement -spot_img