Friday, November 20, 2026
No menu items!

பிரக்ஞானந்தா

சம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா!

சர்வதேச செஸ் போட்டி தொடரில் பிரக்ஞானந்தா சம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலக சாம்பியனான குகேஷை வீழ்த்தி டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரை பிரக்ஞானந்தா கைப்பற்றியுள்ளார். விஸ்வநாதன் ஆனந்த்திற்குப் பின்னர் இத்தொடரை வெல்லும் நபர் என்ற பெருமையை இதன் மூலம் தனதாக்கிக்கொண்டுள்ளார். டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 87ஆவது சீசன் நெதர்லாந்தில் நடைபெற்றது.  
- Advertisement -spot_img

Latest News

இலங்கைக்கு கடத்தவிருந்த 71 கிலோ ஹெராயின் இந்தியாவில் பறிமுதல் 

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த 71.24 கிலோகிராம் ஹெராயினை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளதோடு, இது தொடர்பில் சென்னையில் இரண்டு...
- Advertisement -spot_img