Wednesday, October 14, 2026
No menu items!

பிரான்சிஸ்

ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே சந்திப்பு..!

மறைந்த பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனையின் போது யுக்ரேன் ஜனாதிபதி வோலோடிமீர் செலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யுக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் விருப்பம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி யுக்ரைன் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியிருந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 15...

திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை இன்று…

பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை இன்று (26) நடைபெறுகிறது. இறுதி நல்லடக்க ஆராதனையில் 200,000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 128,000 க்கும் அதிகமானோர் புனித பேதுரு பேராலய சதுக்கத்திற்குள் பிரவேசித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் மறைவையொட்டி நேற்று (25) முதல் வத்திக்கானில் 9 நாட்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

பாப்பரசர் பிரான்சிஸ் உடல் நிலையில் முன்னேற்றம்!

பாப்பரசர் பிரான்சிஸ் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடல் நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தைத் தொடர்ந்து தற்போது அவருக்கு வழங்கப்பட்டிருந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளது. 88 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த வெள்ளிக்கிழமை வரையிலும் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்திருந்தார். எனினும் வைத்தியர்கள் நேற்று வழங்கிய...
- Advertisement -spot_img

Latest News

சிராந்தியின் உடல் நிலை குறித்து விளக்கம் கோரும் நீதிமன்றம்

'சிரிலிய சவிய' கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு...
- Advertisement -spot_img