Tuesday, November 17, 2026
No menu items!

பிரேத அறை

கால்வாயிலிருந்து மர்மமான முறையில் சடலம் மீட்பு..!

மாத்தறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயன்வத்த பகுதியில் கால்வாயிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (07/02/2025) மீட்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை, தபேவெல பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கால்வாயிலிருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர் துவிச்சக்கர வண்டியுடன் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சடலமானது மாத்தறை வைத்தியசாலையின் பிரேத...

மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக சிறுவன் உயிரிழப்பு..!

ஹுரிகஸ்வெவ, சுதர்ஷனாகம பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துயரச் சம்பவம் நேற்று (21/1/2025) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் சுதர்ஷனாகம, ஹுரிகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஆவார். விசாரணையில், சிறுவன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள நிலத்தில் இருந்த பலா மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது, ​​பலா மரத்தின் ஒரு கிளை...

புல்கமுவ ஓயாவில் ஜீப் வண்டி பாய்ந்ததில் இரு சகோதரர்கள் பலி..!

குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல வீதியில் கம்புராபொல பாலத்திற்கு அருகில் குளியாப்பிட்டியவிலிருந்து ஹெட்டிபொல நோக்கிச் சென்ற ஜீப் வண்டியொன்று புல்கமுவ ஓயாவில் பாய்ந்ததில் இன்று (23.11.2024) காலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரேன் உதவியுடன் ஆற்றில் வீழ்ந்த ஜீப் வண்டியை மேலே இழுத்ததில் வாகனத்தில் சிக்கிய இருவர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள்...

காலியில் உள்ள கட்டடம் ஒன்றிலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்பு…!

காலி, கொனபீனுவல பிரதேசத்தில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றிலிருந்து இன்று திங்கட்கிழமை (18.11.2024) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொனபீனுவல பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 40 வயது மதிக்கத்தக்க 05 அடி 04 அங்குலம் உயரமுடைய நபரொருவரே சடலமாக...

கல்மெட்டியாவ குளத்தில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி…!

திருகோணமலை கல்மெட்டியாவ குளத்தில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலையிலிருந்து குடும்பத்தாருடன் கல்மெட்டியாவ குளத்துக்கு சுற்றுலா சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவருகின்றது. இவ்வாறு உயிரிழந்த இளைஞன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் சாரதியின் மகனாவார். உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்...

கடந்த ஆறு மாதங்களில் அடையாளம் தெரியாத சடலங்கள் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில்!

கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில், இவ்வாண்டின் ஆறு மாதங்களில் அடையாளம் தெரியாத சடலங்கள் நீண்ட காலமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி, சமாதான நீதவான் பாரிந்த கொட்டுகொட தெரிவித்துள்ளார். கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் குவிந்துள்ள சடலங்களில் பெரும்பாலானவை, விபத்துக்களில் காயமடைந்தவை. இவர்களது சடலங்களை அடையாளம்...

தாயின் மரணத்தை மறைத்த தந்தை!!!

தென்னிலங்கையில் மகனின் சாதாரண தர பரீட்சை முடியும் வரை தனது தாயின் மரணத்தை மறைத்த தந்தையொருவர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 12ம் திகதி குறித்த தாய் குடும்ப உறுப்பினர்களுடன் மதிய உணவுக்கு பின் ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார். இதன்போது திடீரென ஏற்பட்ட இருமல் காரணமாக அவர் மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை...

பிரான்ஸிலிருந்து சுற்றுலா வந்தவர் திடீர் மரணம்..!

பிரான்ஸ் நாட்டில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்த நபரொருவர் இன்று (25) அதிகாலை உயிரிழந்துள்ளார். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 57 வயதுடைய மைக்கல் மார்சல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும்  கடந்த 18 ஆம் திகதி மனைவி உட்பட 44 பேருடன் சுற்றுலா வந்ததாகவும்  திருகோணமலை - அலஸ் தோட்டம் பகுதியில் உள்ள விடுதியொன்றில் நேற்றிரவு...
- Advertisement -spot_img

Latest News

சுமார் 4000 போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் கைது

கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலுவாகொட்டுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 4,210 போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலின் அடிப்படையில்...
- Advertisement -spot_img