Thursday, July 9, 2026
No menu items!

பீடாதிபதி

பல் மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவ பயிற்சிகளை வழங்க திட்டம்!

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ மாணவர்களுக்கு தேவையான மருத்துவ பயிற்சிகளை வழங்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த நாட்டில் நிறுவப்பட்ட இரண்டாவது ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவபீடத்தின்  பேராசிரியர் பிரிவை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் இணைந்த பல் மருத்துவ பீடத்தில் சுமார் 145 நான்காம் வருட கல்வியை கற்கும் மாணவர்கள் கல்வி...

பீடாதிபதியை தாக்கி விட்டு தப்பியவர் வைத்தியசாலையில் அனுமதி…!

குளியாப்பிட்டிய, விலாபொல பிரதேசத்தில் உள்ள விகாரையின் பீடாதிபதி ஒருவரை தேங்காய் வெட்டும் கத்தியால் தாக்கிய சந்தேக நபரை, உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யச் சென்ற போது, ​​குறித்த சந்தேக நபர் காயமடைந்து குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும்...

பட்டமளிப்பு விழாவை பிற்போடுவது தவறு;-கலாநிதி பிரபாத் ஏகநாயக்க

கல்வி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பட்டமளிப்பு விழாவை பிற்போடுவது இளங்கலை மாணவர்களின் உரிமைகளை பாரியளவில் மீறுவதாக பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பிரபாத் ஏகநாயக்க எழுத்து மூலம் உபவேந்தருக்கு அறிவித்துள்ளார். அதில் மேலும் கூறியிருப்பதாவது: பல்கலைகழகத்தின் மிக முக்கிய கல்வி நிகழ்வான பட்டமளிப்பு விழா ஒரு சிலரின் தன்னிச்சையான நடவடிக்கையால் பிற்போடபட்டுள்ளதால் மிகுந்த...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...
- Advertisement -spot_img