Tuesday, July 28, 2026
No menu items!

புதியதொரு அணுகுமுறை

இலங்கையின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு புதியதொரு அணுகுமுறை!

இலங்கையின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு புதியதொரு அணுகுமுறையை நோக்கி செல்ல வேண்டுமென இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் குழுநிலை விவாதத்தில் கருத்துரைத்த அவர், இந்த விடயத்தை உலக சுகாதார ஸ்தாபனமும் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். சுகாதாரம் அபிவிருத்தியின் அளவு கோளாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார். <!-- -->
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img