Tuesday, July 28, 2026
No menu items!

புல்மோட்டை

கை கலப்பில் மாணவனுக்கு ஏற்பட்ட விபரீதம்: மாணவன் செய்த செயல்!

திருகோணமலை-புல்மோட்டை அரபாத் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கிடையில் இன்று ஏற்பட்ட கை கலப்பில் ஒரு மாணவன் மற்றைய மாணவனுக்கு பிளேட்டால் கழுத்தில் வெட்டியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் கைகலப்பானது இரு மாணவர்களும் பாடசாலை முடிந்து வெளியே வரும்போது ஏற்பட்டுள்ளது. காதல்பிரச்சனை காரணமாகவே  இருவருக்குமிடையில்  கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக...

முல்லைத்தீவில் ஆசிரியர் ஒருவர் இரத்த காயங்களுடன் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவில் வசிக்கும் ஆசிரியர் ஒருவர், அவர் பணிபுரியும் புல்மோட்டை பாடசாலையில் தங்கியிருந்த அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நூஹு லெப்பை மொகமட் முபீஸ் (வயது 28) என்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரே நேற்றையதினம் (07) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் அவரது மனைவி தனது கணவருக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போதும் அவர் பதிலளிக்காததால், பாடசாலையின் ஆசிரியர் ஒருவரை தொலைபேசியில்...

மைதானத்திலேயே இல்லாத ஒருவரை வீரனாகப் பார்ப்பது எப்படி? – ரிஷாட்!

அவசர புத்திக்கு அடிமைப்படுவதன் ஆபத்தை இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் உணர மறுப்போருக்கு உரியபடி உணர்த்துவது முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, சனிக்கிழமை (07) திருகோணமலை, புல்மோட்டையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img