Tuesday, June 23, 2026
No menu items!

புஸ்ஸதேவ

உணவு விஷமானதன் காரணமாக பாடசாலை சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

உணவு விஷமானதன் காரணமாக 21 பாடசாலை சிறுவர்கள் வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வலப்பனை படகொல்ல புஸ்ஸதேவ ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த 21 சிறுவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

கொட்டாவ, மகரகம பகுதிகளில் 24 மணி நேர நீர் வெட்டு!

லபுகம மற்றும் களத்துவாவவிலிருந்து மகரகமைக்கு நீர் கொண்டு செல்லும் பிரதானக் குழாயில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (24) மாலை முதல் பல பகுதிகளுக்கு...
- Advertisement -spot_img