Monday, October 5, 2026
No menu items!

பூதவுடல்

மன்மோகன் சிங்கின் பூதவுடல் இன்று தகனம்..!

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் பூதவுடல் இன்று (28.12.2024) காலை 8 மணிக்கு, அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன்பின்னர், காலை 9.30 மணிக்கு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் ஆரம்பமாகியுள்ளது. இந்த...

இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவரான  சம்பந்தனின் பூதவுடல் கொழும்பில் அஞ்சலிக்காக வைப்பு!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று காலை பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை (03) பாராளுமன்றத்தில் 2 மணிக்கு சம்பந்தனின் பூதவுடல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டவுள்ளது. அங்கு 4 மணிவரையில் அவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

அனோஜனின் விடுதலைக்காக அந்நாட்டு நீதிமன்றில் மேன்முறையீடு

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விடுதலைக்காக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பான நடவடிக்கைகளை ஆராய்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும்...
- Advertisement -spot_img