Wednesday, July 22, 2026
No menu items!

பெரிய வெங்காயம்

மரக்கறிகள் விலையில்  மாற்றமா?– புறக்கோட்டை பொருளாதார மத்திய நிலைய தகவல்!

கொழும்பு புறக்கோட்டை பொருளாதார மத்திய நிலையத்தில், மரக்கறிகள் நேற்றைய விலைக்கே இன்றும் விற்பனை செய்யப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உருளைக்கிழங்கு விலை: நுவரெலியா உருளைக்கிழங்கு: 1kg - ரூ.250 முதல் ரூ.280 வரை வெலிமடை உருளைக்கிழங்கு: 1kg - ரூ.200 முதல் ரூ.240 வரை பாகிஸ்தான் உருளைக்கிழங்கு: 1kg - ரூ.175 முதல் ரூ.180 வரை பெரிய...

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிப்பா?

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான சிறப்புப் பண்ட வரி கிலோ கிராமுக்கு ரூ.60 லிருந்து ரூ.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான வரி நேற்று (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் ரூ.10இல் இருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  

வெங்காயத்தின் விலையில் மாற்றம்!

ஒரு கிலோ உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 400 ரூபாவாகவும் ஒரு கிலோ வெளிநாட்டு வெங்காயத்தின் மொத்த விலை 370 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று (20) காலை தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 380 -...

பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு !

தற்போது சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் பயிரிடப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்று 260 ரூபாய் முதல் 280 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரிய வெங்காய இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையே, விலை அதிகரிப்புக்குக் காரணமென சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   <!-- -->
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img