Tuesday, August 18, 2026
No menu items!

பேராயர்

கொழும்பு பேராயரை சந்தித்த  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று (23.09.2024) கொழும்பு பேராயர் மேதகு கர்தினால் ரஞ்சித் அவர்களைச் சந்தித்துப் ஆசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். கொழும்பு பேராயர் இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அதிபருடைய சுகத்தை விசாரித்ததுடன் சுருக்கமான உரையாடலிலும் ஈடுபட்டார். இலங்கையில் பெரும்பான்மையினரின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கொழும்பு பேராயர் மேதகு மல்கம்...

நீதித்துறையின் பூரண சுதந்திரம் அரசியலமைப்பின் மூலக்கல்லாகும்; பேராயர் மேதகு கர்தினால் ரஞ்சித்!

நீதிபதிகளை விமர்சிக்கும் வகையில் அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து கொழும்பு பேராயர் மேதகு கர்தினால் ரஞ்சித் கவலை வெளியிட்டுள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்ட கொழும்பு பேராயர், நீதித்துறையின் பூரண சுதந்திரம் அரசியலமைப்பின் மூலக்கல்லாகும் எனவும், அது அரசினால் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டிய ஒன்று எனவும் தெரிவித்துள்ளார். எனவே, நீதித்துறையின் சுதந்திரத்தை மதித்து நிலைநிறுத்துவது அனைத்து அரசு மற்றும் பிற நிறுவனங்களின்...
- Advertisement -spot_img

Latest News

ஒரு பில்லியன் டொலர் மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது 

நாட்டுக்கு எந்த பொருட்களையும் இறக்குமதி செய்யாது, கொழும்பு கோட்டையைச் சேர்ந்த நாணய மாற்றுபவர் ஒருவர் ஒரு பில்லியனை மாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், 4...
- Advertisement -spot_img