Sunday, September 27, 2026
No menu items!

பேருந்து கட்டணங்கள்

பேருந்து கட்டணங்களில் மாற்றமா?

எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டதைத் தொடர்ந்து, பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் குறைப்பு!

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 4.24 வீதத்தால் குறைக்கப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 27 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. <!-- -->
- Advertisement -spot_img

Latest News

டி.ஜே இசை உரிமத் தேவை தற்காலிகமாக நிறுத்தம்

இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் (ACPOSL) திருமணங்கள், தனியார் விருந்துகள் மற்றும் DJ நிகழ்ச்சிகளுக்கான இசை உரிம (music licensing) தேவைகளை, அதன் உறுப்பினர்களின்...
- Advertisement -spot_img