Monday, July 6, 2026
No menu items!

பொகவந்தலாவ பொலிஸார்

தோட்டத் தொழிலாளர்கள் 7 பேர் வைத்தியசாலையில்..!

தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போது குளவி கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளர்கள் 7 பேர் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (23.11.2024) மாலை பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெரேசியா தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். தாக்குதலில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 7...

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு; இருவர் கைது…!

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவரை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று (26.10.2024) கைது செய்துள்ளனர். ஹட்டன், பொகவந்தலாவ, டின்சின் பிரதேசத்தில் அனுமதி பத்திரங்களின்றி, மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநப​ர்கள் இருவரும் 46 மற்றும் 48 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார்...

சட்ட விரோத மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது!!!

சட்ட விரோதமாக முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த பொகவந்தலாவ ராணி காடு பகுதியை சேர்ந்த நால்வர் நேற்று (18.06) இரவு பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோதமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிசார்...
- Advertisement -spot_img

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...
- Advertisement -spot_img