Sunday, June 14, 2026
No menu items!

பொங்கல் பொதிகள்

இந்திய துணைத் தூதரகத்தால் பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு..!

நேற்றையதினம் (12/1/2025) தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த 50 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இவ்வாறு பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டன. இதில் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் திரு.சாய்முரளி, பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலர் திரு.சத்தியசீலன், கிராம சேவகர் திரு.பைகுந்தன் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img