Tuesday, November 10, 2026
No menu items!

பொங்கல் விழா

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்..

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேசத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவுக்கான முன்னாயத்த கூட்டம் இன்று (07.03.2025) நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்களின் தலைமையில், ஆலய முன்றலில் நடைபெற்றது. புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் பங்குனி உத்தர பொங்கல் விழா எதிர்வரும்...

தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பொங்கல் விழா..!

தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய கலாசார அம்சங்களை மங்கி மறையாமல் பிரதிபலிக்கும் பொங்கல் விழா மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் வெள்ளிக்கிழமை (21.02.2025) மிகவும் விமர்சையாக நடைபெற்றது. நிகழ்வுகள் வித்தியாலய முதல்வர் திரு.சபேஸ்குமார் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. களுவாஞ்சிகுடி கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து சம்பிரதாய முறைப்படி கதிர் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது....

கொட்டும் மழையில் இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய பொங்கல் விழா..!

இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய பொங்கல் விழா மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று சனிக்கிழமை (1/18/2025) கொட்டும் மழையில் சாரணர் சங்க மட்டு. கிளையின் ஏற்பாட்டில் கோலாகலமாக இடம்பெற்றது. குறித்த பொங்கல் விழாநிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளீதரன், அதிதிகளாக இலங்கை சாணர் சங்க மட்டக்கள்பு தலைவர் வை.ஜெயசந்திரன், சாரணர்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கை சுற்றுலாவை மேம்படுத்த உலகளாவிய ஒளிபரப்பு நிறுவனங்கள் ஆர்வம்

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு தமது பிராந்திய ஊடக வலையமைப்புகள் ஊடாக ஆதரவளிக்க முன்னணி சர்வதேச ஒளிபரப்பு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார மற்றும் சுற்றுலா அமைச்சர்...
- Advertisement -spot_img