Friday, October 9, 2026
No menu items!

பொது மன்னிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகள் சிலருக்கு விடுதலை!

நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கைதிகள் சிலருக்கு விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது சரத்துக்கமைய, ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் சிறு குற்றங்களுக்கான தண்டனை பெற்றுவரும் 285 கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டு வருகின்றனர். பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுபவர்களில்...

மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு..!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று (25.12.2024) திகதி மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற பொது மன்னிப்பின் அடிப்படையில் குறித்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 12 ஆண் கைதிகளுக்கு...

மரணத்துக்குப் பின்னரான பொது மன்னிப்பு..!

பிரித்தானிய ஆட்சியாளர்களால் நியாயமற்ற விதத்தில் தூக்கிலிடப்பட்ட கெப்டன் எட்வர்ட் ஹென்றி பேதிரிஸுக்கு, 109 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனாதிபதியினால் மரணத்துக்குப் பின்னரான பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (12.09) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய ஆளுநர் ரொபர்ட் சாமர்ஸ் வெளியிட்ட பிரகடனத்தின் மூலம்...

மட்டக்களப்பு சிறையிலிருந்து 11 ஆண் கைதிகள் விடுதலை..!

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 350 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட அரச பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, மட்டக்களப்பு சிறையிலிருந்து அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் 11 ஆண் கைதிகள் இன்று (12.09) காலை 10.30 மணியளவில் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை பெற்று வந்த கைதிகளே...
- Advertisement -spot_img

Latest News

தனியார் துறையினரும் மெட்ரோ சேவையில் இணைய வாய்ப்பு; அமைச்சர் பிமல்

தனியார் துறைக்கும் மெட்ரோ பஸ் சேவையில் இணைவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ஒரு வருடத்திற்குள் அந்த வாய்ப்பு வழங்கப்படும் என...
- Advertisement -spot_img