Saturday, October 10, 2026
No menu items!

பொருளாதாரத் தடை

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை

ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக, ஹொங்கொங் நாட்டின் பல நிறுவனங்கள்/அமைப்புகள் மீது அமெரிக்கா இந்த வாரம் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஈரான் தனது இராணுவத்திற்காக பணம் ஈட்டுவதை நிறுத்த முயற்சிப்பதாக தெரிவித்து அமெரிக்கா இவ்வாறு பொருளாதார தடை விதிப்பதாக கூறியுள்ளது. இதற்கமைய நேற்று வியாழன், 28,அன்று 15க்கும் மேற்பட்ட ஹொங்கொங் நிறுவனங்களை அமெரிக்கா இலக்கு வைத்துள்ளது. ஈரானின் இராணுவ...

இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்களுக்காக பிரித்தானியாவில் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் கேள்வி..!

மனித உரிமைகள் மீறல்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் பிரித்தானியாவினால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் சாத்தியம் காணப்படுகிறதா? என்று தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார செயலாளர் கெதரின் வெஸ்ட், இலங்கை ...
- Advertisement -spot_img

Latest News

தெஹிவளை பூங்காவில் உள்ள வரிக்குதிரைக்கு அறுவை சிகிச்சை

தெஹிவளை விலங்கியல் பூங்காவில் உள்ள பெண் வரிக்குதிரை ஒன்றுக்கு, அதன் செரிமானப் பாதையில் அடைப்பு இருப்பது கால்நடை பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து குறித்த வரிக்குதிரைக்கு அறுவை...
- Advertisement -spot_img