Tuesday, June 2, 2026
No menu items!

போகஸ்வெவ

யானை தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழப்பு!

வவுனியா போகஸ்வெவ பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 53 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம்  இன்று திங்கட்கிழமை (26)  காலை  போகஸ்வெவ பகுதிக்குட்பட்ட சலனிகம கிராம வயற்பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான  மேலதிக விசாரணைகளை  போகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பண மோசடி செய்த வவுனியா பெண்…!

அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த பெண்ணொருவர் வவுனியா பிரதேசத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா போகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது சகோதரியின் ஊடாக அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாக கூறி 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு உறுதியளித்தப்படி வேலை வாங்கித்...

மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி..!

பொரளை டி.எஸ்.சேனநாயக்க மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தின் 14வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இவர் பதவிய போகஸ்வெவ, அருணகம, இலக்கம் 63 இல் வசித்து வந்த நளின் சம்பத் பிரேமரத்ன, ஹேரத் என்ற 24 வயதுடைய இளைஞர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் இவர் 18 மாடிகள் கொண்ட கட்டடத்தின் 14வது...
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் விநியோகம்;கியூஆர் முறைமையை மேலும் கடுமையாக்க திட்டம்!

எரிபொருள் அளவு நிர்ணய முறைமை (QR) எதிர்வரும் மாதங்களில் மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று தெரிவித்தார். எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தவும்,...
- Advertisement -spot_img