Sunday, November 8, 2026
No menu items!

போராட்டம்

யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னாபாக இன்று காலை  கவனயீர்ப்பு போராட்டம் !

வடக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னாபாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. தேங்காய் உடைத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென இதன்போது வேலையில்லா பட்டதாரிகள் வலியுறுத்தியிருந்தனர். இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு ரோட்டில், ஒரே ஒரு பரீட்சையில் பறந்து...

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ கண்காணிப்பாளரை இடமாற்றம் கோரி போராட்டம்…!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் தொழிற்சங்கப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் இன்று (04) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ கண்காணிப்பாளரை இடமாற்றம் கோரி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அவசர சிகிச்சை தவிர மற்ற மருத்துவ சேவைகளில் டாக்டர்கள் ஈடுபடுவதில்லை. இதனால் நோயாளர்கள்...

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் 58ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று58ஆவது நாளாகவும் தொடர்கிறது. 15% சம்பளக் குறைப்பு மற்றும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது இப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம். இப் போராட்டம் குறித்து  அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை என பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்...

யாழ் பேருந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல் நடாத்தி வாகனங்களுக்கு தீ மூட்டிய சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் புதன்கிழமை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின்...

  வேலையில்லா பட்டதாரிகள் யாழில் வீதியில் இறங்கிப் போராட்டம்…

வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் நேற்று(09.06.2024) காலை கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இப்போராட்டத்தில் பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு ரோட்டில், ஒரே  ஒரு   பரீட்சையில்  பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம், படிப்பிற்க்கும் போராட்டம் வேலைக்கும் போராடுவதா? , எல்லோருக்கும் பாரபட்சமின்றி வேலைகளை வழங்க...
- Advertisement -spot_img

Latest News

கனமழை குறித்து தொடர்ந்தும் எச்சரிக்கை

மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் கனமழையுடன் இடியுடன் கூடிய மழை...
- Advertisement -spot_img